10-20-2005, 08:38 AM
kurukaalapoovan Wrote:நாடு 2 ஆகபிரிஞ்சிட்டுது அங்கீகாரம் தான் மிகுதி என்ற தெளிவு இருந்தால்அது புதிதில்லை அங்கிகாரம் கிடைக்கும்வரை அது ஓயப்போவதில்லை. சிங்கள அரசின் அங்கிகாரமல்ல. :wink:
-1- ஏன் இன்னமும் கொடியில சம இடமில்லை எண்டு ஒப்பாரி?
-2- சிங்கள தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தமிழரை பிரச்சார மேடைகளில் சமனாக காட்டவில்லை எண்டு கவலை?
அவர்கள் கேள்விக்கு அவர்களிடமே பதில் இருக்கும்மென்பது எனது துனிபு.
-3- இன்னெரு தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தனது இனத்தில் அக்கறையாக உள்ளான். அதை வெளிப்படையாக காட்டுவது கெட்டவனாக உங்கள் கண்ணுக்கு தெரியுது?
அக்கறைஉள்ளவராக இருக்கட்டுமே, அதற்காக தமிழ்ர்களின் ரட்சகன் விடிவெள்ளி என்ற வேடங்களைகலைத்து, இனவாத உண்மை முகத்துடன் தேர்தல்பிரச்சாரம் செய்யட்டுமே.
சிங்களவர் மாத்திரமல் யாரும் யாரையும் அடக்கியாளுவார்கள், அவர்களுடை தாயகப்பிரதேசம் இது இல்லை என்று அடித்துவிரட்டுவார்கள் அந்த மக்களுக்கு சுயமரியாதை இல்லாவிட்டால், உரிமைகளை போராடி வென்றெடுத்து <b>தொடர்ந்து பாதுகாக்காமுடியாவிட்டால்</b> சொந்த நாடு என்று ஒன்று அவர்களுக்கு இல்லை.
தமிழர் யாரயும் அடிமைபடுத்த நினைத்ததில்லை, சிலகாலகட்டங்களில் சிலநடவடிக்கைகள்
தவிக்கமுடியாதவை, எல்லாவற்றையும்விட தமிழனின் பாதுகாப்பும் இருப்பும் முக்கியமல்லவா?
அதென்ன புதுசா ஒரு கோசம் கண்டுபிடிச்சிருக்குறியள்?
யாற்ற நாட்டில் யார் அடிமையா இருக்கினம்? :roll:
.
.
.

