Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படம் பற்றிப் பேசுங்களேன்..!
#15
kurukaalapoovan Wrote:அது தமிழரின் போராட்டத்தின் நியாயப்பாட்டை மேலும் உறுதி செய்கிறது அல்லவா.
தேர்தல்காலம் ஒரு நாடகமேடை ராஜபக்சா ஒருநடிகன்

அதற்கு நீங்கள் ஏன் மகிந்தவை கெட்டவன் என்றீங்கள்?
குள்ளநரி தந்திரத்துடன் இனவாதிகளுடன் கூட்டுவைத்திருக்கும் கெட்டவன். உங்களுக்கு மட்டும் நல்லவனாகத்தெரிவதின் மர்மம் என்ன?

அவர் தன்னுடைய இனத்தில் பற்றோடு இருக்கிறார். ஆதை வேடம் போட்டு நடிக்காமால் வெளிப்படையாக காட்டியும் கொள்கிறார்.
வெளிப்படையாகத்தான் காட்டுகிறார் ஜேவிபி போட்ட நிபந்தனைகளுக்கு அமாம்சாமி போட்டு

நல்லூரில அருச்சனை செய்து எல்லாரும் சமன் எண்டு மேடையில நாலு கைகூலிகளை வைச்சு படம் எடுத்துப் போட்டு தந்திரமாக கழுத்தறுக்க வேணு என்றீங்களா?
தந்திரமாக களுத்தறுக்காமல் நேரடியாக களுத்தறுப்பவன் உங்களுக்கு நல்லவனாக தெரிவதன் உள்நோக்கம் என்ன?

களுவிற நீரில் நளுவிற மீனாக தேர்தல் பிரச்சாரம் செய்யவேணும் என்றீங்களா? ஏது தமிழருக்கு ஆபத்து?
ஆபத்தில் என்னய்யா சின்னதும் பெரிதும்

நீங்கள் ஏன் மகிந்த கெட்டவன் மூஞ்சியபார் எண்டு அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் போசுறியள்? :roll:
இது அரசியல் அல்ல படத்தை பார்த்து பேச சொன்னார்கள் அவன் முஞ்சிய பாத்தபோது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணம் அது

போதாக்குறை முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போற்ற தத்துவங்களை வேறை மேற்கோள்காட்டீனம்
அவன் கெட்டவன் என்பது \"உள்ளம் கை நெல்லிக்கனி\"

உங்களுக்குள்ள இருக்கிற குளப்பங்களுக்கு முதல் தெளிவை காணுங்கோ, இன்னும் இலங்கை ஒரு நாடாகத் தெரியுதா இல்லை தீவாக தெரியுதா என்று?
இலங்கை இரண்டாகப்பிரிந்து கனகாலம் ஆயிட்டுது. அங்கிகாரம்தான் இன்னமும்தேவை, உங்கள் தூக்கத்தை கலையுங்கள்

அதுக்கு பிறகு கோசம் போடுங்கோ தமிழ் "தேசியவாதி" "உணர்வாளன்" "நாம்புங்கள் நாளைக்கு பிடிக்கிறம்" எண்டெல்லாம். :twisted: :evil: :x
நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
.

.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 10-18-2005, 06:26 PM
[No subject] - by Danklas - 10-18-2005, 06:41 PM
[No subject] - by தூயா - 10-19-2005, 04:59 AM
[No subject] - by RaMa - 10-19-2005, 05:23 AM
[No subject] - by தூயவன் - 10-19-2005, 05:25 AM
[No subject] - by RaMa - 10-19-2005, 05:46 AM
[No subject] - by தூயவன் - 10-19-2005, 05:54 AM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 09:55 AM
[No subject] - by Birundan - 10-19-2005, 10:07 AM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 10:19 AM
[No subject] - by Danklas - 10-19-2005, 10:27 AM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 10:56 AM
[No subject] - by Rasikai - 10-19-2005, 05:37 PM
[No subject] - by Birundan - 10-20-2005, 01:24 AM
[No subject] - by kurukaalapoovan - 10-20-2005, 05:10 AM
[No subject] - by Birundan - 10-20-2005, 08:38 AM
[No subject] - by kurukaalapoovan - 10-20-2005, 10:32 AM
[No subject] - by Birundan - 10-20-2005, 11:06 AM
[No subject] - by kurukaalapoovan - 10-20-2005, 12:06 PM
[No subject] - by Birundan - 10-20-2005, 01:13 PM
[No subject] - by kurukaalapoovan - 10-20-2005, 01:32 PM
[No subject] - by Birundan - 10-20-2005, 01:44 PM
[No subject] - by kurukaalapoovan - 10-20-2005, 02:32 PM
[No subject] - by Birundan - 10-20-2005, 02:44 PM
[No subject] - by kurukaalapoovan - 11-04-2005, 08:48 PM
[No subject] - by adsharan - 11-06-2005, 10:25 AM
[No subject] - by tamilini - 11-06-2005, 10:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)