10-19-2005, 08:16 PM
நொறுங்கியது ஆளில்லா விமானம்தான்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தமிழீழ நிர்வாகப் பகுதியில் நொறுங்கி விழுந்தது ஆளில்லா பயிற்சி விமானம் தான்-வேவு பணிகளில் அது ஈடுபடவில்லை என்று சிறிலங்கா இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நளின் விதரங்க கூறியுள்ளதாவது:
வவுனியாவில் உள்ள சிறிலங்கா விமானப் படை விமான தளத்திலிருந்து இன்று பயிற்சி காரணங்களுக்காக இந்த ஆளில்லா விமானம் ஏவப்பட்டது. பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு இந்த விமானத்தின் தொடர்புகள் கிடைக்கவில்லை.
இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் மட்டுமே முற்றிலும் பயிற்சிகளுக்காகவே இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது. ஆதலால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்றார் அவர்.
இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் ஹெலன் ஒலப்ஸ்டொட்டிர் கூறியதாவது:
சிறிலங்கா இராணுவத்தின் ஆளில்லா வேவு விமானம் நொறுங்கி விழுந்தது தொடர்பாக எங்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தெரிவித்தனர். சிறிலங்கா இராணுவமும் தங்களது ஆளில்லா விமானம் காணாமல் போனதாக தெரிவித்தது.
இந்த ஆளில்லா விமானம் வேவுப் பணிகளுக்காக சிறிலங்கா இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது.
விமானம் நொறுங்கிதான் விழுந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக செய்தித் தாபனங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன
சுட்டது புதினத்திலிருந்து

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]