10-19-2005, 03:42 PM
<b>பதிமூன்றாவது கவிதை</b>
[b]தென்றல் கலைத்த
கூந்தலை சரிசெய்யவா என்றேன்
கைகளை உதறி நடந்தாய்
முறைத்தவாறே
நம்மருகே வந்த
நாயாருக்கு
நன்றி!!!
[b]தென்றல் கலைத்த
கூந்தலை சரிசெய்யவா என்றேன்
கைகளை உதறி நடந்தாய்
முறைத்தவாறே
நம்மருகே வந்த
நாயாருக்கு
நன்றி!!!
.

