10-19-2005, 02:38 PM
Vishnu Wrote:நானும் எப்ப உதைப்பன். எப்படி உதைப்பன் எண்டு தெரியாது. உதைக்கவேண்டிய நேரத்தில் கரேக்டா உதைப்பன் சரியோ <!--emo&thuyawan Wrote:Rama Wrote:அப்போ விஷ்ணு ஏன் சிரித்தார்?
புதுசா பல் செட் மாட்டியிருக்கின்றாராம்
எனக்கு புதுசா பல்லு முளைக்கிற வயதப்பா.. பல் செட் மாட்டுற வயது இல்லை.. :evil: :evil:
நான் எப்ப சிரிப்பன்.. எப்படி சிரிப்பன் என்று தெரியாது.. ஆனால் சிரிக்கவேண்டிய நேரத்தில் சிரிப்பன். அது தான் சிரிச்சன். :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

