Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேவு விமானம் புலிகள் பகுதியில் தற்கொலை
#2
<b>புலிகளின் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது சிறிலங்காவின் ஆளில்லா வேவு விமானம்!</b>

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் சிறிலங்காவின் ஆளில்லா வேவு விமானம் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வீழ்ந்து நொறுங்கியதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியா நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விஞ்ஞானகுளத்தில் இந்த விமானம் நொறுங்கி விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த விமானம் மூலமே போர் இல்லாத காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பல தகவல்களை சிறிலங்கா இராணுவம் சேகரித்து வந்தது.

முன்னைய போர்க் காலங்களிலும் தமிழர் குடியிருப்புப் பகுதிகளின் மீது குண்டு வீசி அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதிலும் இந்த ஆளில்லா வேவு விமானம் பாரிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது

புதினம்..

போற நிலைமையப்பார்த்தால் சந்திக்காவின் அந்தரங்க அறையில இருந்து நக்ஸ் கறூனாஉனாவின் பாடி கிடைச்சாலும் கிடைக்கும்போல.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by vasanthan - 10-19-2005, 10:40 AM
வேவு விமானம் புலிகள் பகுதியில் தற்கொலை - by Danklas - 10-19-2005, 10:51 AM
[No subject] - by Danklas - 10-19-2005, 11:24 AM
[No subject] - by MUGATHTHAR - 10-19-2005, 12:33 PM
[No subject] - by narathar - 10-19-2005, 12:57 PM
[No subject] - by Danklas - 10-19-2005, 02:31 PM
[No subject] - by vasisutha - 10-19-2005, 04:11 PM
[No subject] - by AJeevan - 10-19-2005, 05:53 PM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 06:25 PM
[No subject] - by வியாசன் - 10-19-2005, 08:16 PM
[No subject] - by tamilini - 10-19-2005, 08:22 PM
[No subject] - by kurukaalapoovan - 10-19-2005, 08:27 PM
[No subject] - by narathar - 10-19-2005, 10:22 PM
[No subject] - by RaMa - 10-20-2005, 05:00 AM
[No subject] - by AJeevan - 10-20-2005, 07:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)