10-19-2005, 10:27 AM
kurukaalapoovan Wrote:ஏன் உங்களுக்கு மகிந்தராஜபக்ச கெட்டவனாக தெரியிது? :? :roll: விளக்கம் தருவீங்களா?
அந்த படத்தை வடிவா பாருங்க குறூக்ஸ்... அந்த படத்தில மகிந்தவுக்கு அருகில் இருக்கும் சிறுவர்களை.. ஒவ்வொரு இனம் சார்பாக ஒருவர் நிக்கிறார்.. அதில் பாருங்க சிங்களவண்ட நாடு இது, சிங்களவன் தான் பெரியவன் எண்டு சிம்போலிக்கா சொல்லிக்காட்டி இருக்கிறாங்க.. ஏன் மற்றைய சிறுவர்களைப்போல் அந்த சிங்கள சிறுமியையும் ஒரே உயரத்தில் அதில் நிறுத்தி இருக்கலாமே?? அல்லது அந்த சிங்கள சிறுமியின் உயரத்தில் மற்றைய சிறுவர்களை தேர்ந்தெடுத்திருக்கலமே?? :roll: :?
இது சாதாரணம் இதையெல்லாம் பெரிசாக எடுக்ககூடாது என்று நினைப்பவர்களுக்கு: இலங்கையின் தேசியகொடியான சிங்ககொடியிலேயே பாரபட்சம்,, இதிலும் அப்படித்தான்...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

