10-19-2005, 08:54 AM
புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகு மீதான தாக்குதலினை மேற்கொண்டு மேஜர் சிறி, கப்டன் சின்னவன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
மேஜர் சிறி ஓர் போராளிக் கலைஞர் ஆவார். "ஒளி படைத்த கண்" என்னும் குறும்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர். நிதர்சனம் ஆவணப் பிரிவுப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர். இன்று அவர்களின் 8ம் ஆண்டு நினைவுதினம். அவர்களுக்கு வீர வணக்கங்களை தெரிவிப்போம்.

""