10-18-2005, 05:34 PM
இதே வழியில் தான் இலங்கையிலும் ஒரு அரசியல் குடும்பம்...பண்டாரநாயகாவை..இழுந்துக் கொண்டு திரியுது..! சந்திரிக்கா..திருமணத்தின் பின் தாங்க வேண்டிய பெயர்...சந்திர்க்கா குமாரரணத்துங்க..! அவர் வைச்சுக் கொண்டது... சந்திரிக்கா பண்டாரநாயகா குமாரரணத்துங்க என்று..! சரி...சந்திரிக்கா தன் குடும்பப் பெயரை..பாவித்தது தப்பில்லை என்றால்..ஏன் சிறிமாவோ பண்டாரநாயக்கா என்று...அவரின் தாய் தன்ர குடும்பப் பெயரை அதில் இணைத்துக் கொள்ளவில்லை...??! எங்கையோ...உதைக்குதே..!
பெரிய இடங்களில் இப்படித்தான் பலதும் மறைக்கப்பட்டு வெளித்தோற்றம் மட்டும் நல்லதாகக் காட்டப்படும்..அதுதான் இன்றைய உலக வழமை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>