10-18-2005, 02:16 PM
3 யானைகள் ஒன்றின் பின்னாக ஒரு நேர் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. முதலாவது யானை சொன்னது எனக்கு பின்னால் 2 யானைகள் வருகின்றன என்று. 2வது யானை சொன்னது எனக்கு பின்னால் 1 யானை வருகின்றது என்று. மூன்றாவது யானை சொன்னது தனக்கு பின்னால் 3 யானைகள் வருகின்றன என்று. எப்படி இது சாத்தியம்?

