10-18-2005, 11:23 AM
Quote:எல்லாரும் இல்ல...பெரும்பாலும்...அம்மாமார்..சில மனைவிமார்..காதலிகள்..) நிதானமா பொறுமையா உணவோடு எதிர்பார்ப்பில்லாம அன்பு கலப்பாங்க...சோ...அவங்களே சமையலில் சிறந்தவங்க என்பதையே இப்போதைக்கு சொல்லலாம்..!இரண்டே இரண்டு சந்தேகமுங்க.. சமைச்ச உணவை பரிமாறிறவையா இல்லை சமைச்சு பரிமாறிறவையா. வெருட்டிச்சாப்பிட வைப்பாங்களா இல்லை அன்பா சாப்பிடவைப்பாங்களா. (எங்க வீட்டை எல்லாம் மாறித்தான் நடக்கிறது அது தான்)
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

