10-18-2005, 06:23 AM
ஆனோ பெண்ணோ.. எல்லாரும் நல்லா சமைப்பாங்க..ஆனா சமைக்கிறது சுவைக்கிறது என்பது...அது பரிமாறப்படும் விதத்தில் இருக்கு...என்னதான் சுவையா சமைச்சாலும்.. கோவத்தோட இந்தா சாப்பிடு என்றால்...அது சுவைக்காது...(குறிப்பா உணவகங்களில்...சேர்வர்கள்..சுடுமூஞ்சியா இருந்தா சாப்பிடவே மனம் வராது... அது போல...) எனவே சமைப்பது சுவைக்க...உணவு மட்டுமல்ல அன்பும் சேர்ந்து பரிமாறப்படனும்...அதுக்கு பெண்கள் கெட்டிக்காரங்கள்..! அதுக்காக ஆண்கள் செய்யமாட்டினம் என்றில்ல...அவைக்கு அவசரம்...அதில எதிர்பார்ப்பில்லாம போதிய அன்பை (சாட்டுக்கு கொஞ்சம் காட்டுவினம்) பரிமாற மறந்திடுவினம்..! பெண்கள் (எல்லாரும் இல்ல...பெரும்பாலும்...அம்மாமார்..சில மனைவிமார்..காதலிகள்..) நிதானமா பொறுமையா உணவோடு எதிர்பார்ப்பில்லாம அன்பு கலப்பாங்க...சோ...அவங்களே சமையலில் சிறந்தவங்க என்பதையே இப்போதைக்கு சொல்லலாம்..! ஆண்கள் அன்பையும் பகிர்ந்து சமைப்பதைப் பரிமாறத் தொடங்கினா...அப்புறம் நிலைமை சமனாகளாம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
இது எங்கள் தொகுப்பு...! இதுபோல.. உங்கள் உங்கள் கருத்தையும் தொகுத்து வழங்கினா..தூயா பாப்பா தீர்ப்பு சொல்ல இலகுவா இருக்கும்...! பட்டிமன்றம் போல இல்லாம..அப்படி ஒன்று என்று நினையுங்கோ..! <!--emo&

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>