10-18-2005, 05:15 AM
thuyawan Wrote:சந்திரனில் முதற் காலடி வைத்தவர் ஆம்ஸ்ரோங் என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது நான் கேட்பது என்னவென்றால் சென்ற மூவரில் 2ம் காலடி வைத்தவர் யார்?
என'ன தூயவன் இது கூட தெரியமால் இருக்கிறிர்கள்???? அவர் முதற்காலடியை தனது வலது காலால் வைத்திருப்பார்.. பின்னார் தனது இடது காலால் 2வது அடியை வைத்திருப்பார்....

