11-20-2003, 01:31 PM
இந்த விசச் செடிகளை முளையிலேயே கிள்ள வேண்டும்...மரமாகக் கொடியாக இருந்தவற்றை கிள்ளி எடுக்க எவ்வளவோ செய்ய வேண்டி இருந்தது...ஆனால் புலத்தில் இது நல்லாச் செழித்து வளர்கிறதாமே...கனடாவில் உரம் போட்டு வளர்க்கப்படுகிறதாம்.....உண்மையோ......?! ஒன்று புரிகிறது வரிப்புலி தலைமை வகித்தால்தான் இரண்டு நடக்கும் ஒன்று இனவிடுதலை...அடுத்தது சமூகவிடுதலை...அன்றில் தமிழர் மனத்தை அடக்கி வைப்பது வலுகஸ்டம்....! உள்ள அநியாயங்களுக்கெல்லாம் இப்ப பாவிப்பது மாற்றுக் கருத்து அரசியலும் ஜனநாயகமும்.....!
:twisted: :roll:
:twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

