10-17-2005, 04:19 PM
தூயா அவர்களின் கணனியில் ஏதோ பிரச்சினையாம் ஆதாலால் முடிவை சொல்லும் பொறுப்பை என்னிடம் கையளித்தார். இதுவரை இருபக்கமும் வாதாடிய கள
உறவுகளுக்கு நன்றிகள். இந்த பட்டிமன்ற தலைப்பே அவசியம் அற்றது ஏன் என்றால் எல்லோருக்கும் தெரியும் பெண்கள்தான் சிறந்தவர்கள் என்று இருந்தாலும் இரு
அணியினரது கருத்தையும் அலசி ஆராய்ந்து பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இதோ எனது பதில். இரு பக்க அணியின் கருத்தையும் வைத்துப் பார்க்கும் போது இங்கு இந்த தலைப்பை விட்டு வேறு கருத்து சென்றமையால் இரு அணி வாதாடிய கருத்தும் போதாமையால். இரு அணியையும் மீண்டும் உங்கள்
கருத்தை பதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அவ்வாறு இல்லாத விடத்து இந்த பட்டிமன்றத்தை இத்துடன்
நிறைவு செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது கருத்தில் ஏதாவது பிழை இருந்தால் மன்னித்துக்கொளவும்
நன்றி
வணக்கம் :roll:

<b> .. .. !!</b>