10-17-2005, 12:37 PM
மேலும் ரசியா உடைந்தபின் இவ்வாறான நிறுவனங்கள் பலத்த நெருக்கடியயிச் சந்தித்தன.இவை தமது வாடிக்கயாளர்களாக பல ரசிய சோசலிச கூட்டில் இருந்த நாடுகளைக் கொன்டிருந்தன அத்துடன்,ஒன்றோடொன்று இனைக்கப் பட்டிருந்தன.ரசியா பல நாடுகளாகப் பிரிந்தத்தும் இவை தனித்து விடப்பட்டன.இதனால் இவை கால வோட்டத்தில் தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்தையும் ,விஞ்ஞானிகளையும் மேற்குலக நிறுவனக்களுக்கு விற்க வேண்டியதாகி விட்டது.

