10-17-2005, 12:00 PM
மேலுள்ள சில கேள்விகளுக்கு பதில்கள்.
1)இலங்கை வான் படை பாவிப்பது AN-32 என்கின்ற சிறிய விமானம்,இலங்கை வான் படை இடம் இருக்கும் பெரிய பொருள் ஏற்றி இறக்கும் விமானம் லொக்கீட் தயாரிப்பான c -130 விமானம்.
2)ரஸ்யா ஒரு வல்லரசாக இருந்த பொழுது அது தனது இராணுவ பொருளாதரத்திற்கான தொழில் நுட்பத்தை உள்ளூரிலேயே உருவாக்க வேண்டி இருந்தத்து ,இதற்காக பல்வேறு வடிவமைபிற்கான நிறுவனக்கள் உருவாக்கப்பட்டன.அதில் ஒன்றுதான் அன்டனோவ் டிசைன் புரோ என்கின்ற தொழில் நுட்ப நிறுவனம் கீவ் மாகாணத்தில் நிறுவப்பட்டது.இது தற்போது ரசியாவின் பகுதியாக இல்லை என்று நினைக்கிறேன்.இந்த வடிவமைப்பை வாங்கிய சீனாவே தற்போதும் Y யானுன் என்னும் பெயரில் இதை உற்பத்தி செய்கிறது என்று நினைக்கிறேன்.