10-17-2005, 11:14 AM
venila Wrote:இந்த ஜெயம் ரவி சூப்பர் ஸ்டார் ரஜனியின் 2வது மருமகன் என செய்தி வந்திருப்பதாக நண்பிகள் கதைத்தார்கள் உண்மையா?
mathan Wrote:உங்களுடைய நண்பிகளுக்கு ரஜனி மகளை தெரியும் என்று சொல்லவே இல்லையே?
நண்பிகளுக்கு ரஜனியின் மகளைத்தான் தெரியவேண்டும் எண்டில்லை ரஜனியின் மனைவியைக்கூடத் தெரிஞ்சிருக்கலாம்தானே (அப்பிடிப் பாத்தா சுட்டின்ரை வயசு........)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

