10-17-2005, 09:14 AM
இந்த ரக விமானங்கள் இப்போதும் தயாரிக்கப்படுகின்றனவா? விபத்துக்கு பின் அவை பொருளாதார சிக்கலில் மாட்டியது போல் இருந்ததே? தெரிந்தவர்கள் அறிய தாருங்கள்? இவற்றில் சிலவற்றை இலங்கை விமானப்படை உபயோகித்தது தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

