11-20-2003, 09:28 AM
அப்படித்தான் சொல்லியுள்ளேன். எனினும் அப்படியான அந்த அதிபர்களை ஆசிரியர்களை கண்டித்துவைக்கவேண்டும். கல்வியுடன் விளையாடுகின்றார்கள். எதிர்காலத்து}ண்களாக இருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை உணரமறுக்கின்றார்கள். சுயத்திற்காக வெளிச்சம் தரும் விளக்கை அணைக்க முயல்கின்றார்கள் என்றுதான் கவலை
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஊரில் கலாச்சாரத்தை பேணும் அமைப்பு ஒன்று இயங்குகிறதாம்.அங்கு முறையிடச்சொல்லுங்கள்.வழிவகை செய்வார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஊரில் கலாச்சாரத்தை பேணும் அமைப்பு ஒன்று இயங்குகிறதாம்.அங்கு முறையிடச்சொல்லுங்கள்.வழிவகை செய்வார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?