10-17-2005, 08:35 AM
தகவலுக்கு நன்றி வெர்னொன்.
இந்த விமானம் சோவியத் யுனியன் அரசின் காலகட்டத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
விமானத்தின் வெள்ளோட்டத்திற்குப் பின் சோவியத் யுனியன் அரசு கலைக்கப்பட்டது. இதனால் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியது விமானத்தயாரிப்பு நிறுவனம்.
தயாரிக்கப்பட்ட விமானங்கள் உபயோகிக்கப்படாமல் 8 ஆண்டுகள் அப்படியே விடப்பட்டன. இந்த விமானத்தின் வடிவமைப்பாளர் பெயர் தான் ANTONOV (அவரின் முழுப்பெயர் ஞாபகமில்லை).அவர் ஓர் ஏழை விவசாயின் மகன். இதை பயணிகள் விமானமாக மாற்றினால் 1500 பயணிகள் பயணம் செய்யலாம். இவ்விமானம் தரையிரங்க நீண்ட ஓடு பாதை தேவையில்லை.
ANTONOV-125
ANTONOV-225

----- -----