10-16-2005, 07:01 PM
<b>பனிரண்டாவது கவிதை....</b>
<b>ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..</b>
<b>ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..</b>
.

