10-16-2005, 06:39 PM
கஜனி படம் பறவாயில்லை..சூர்யா அழகாக இருக்கிறார். பாடல்களுக்கு அவருடைய உடைகள் அவருக்கு ஏற்றாப்போல இருக்கிறது. அசினின் குறும்பு நடிப்பு சூப்பர்..அவரை நான் ஒரு டப்பிங் படத்தில் பார்த்தேன் நாகர்ஜூனுடன்...அதில் குண்டாக இருந்தார். ஆனால் இதில் ஒல்லியாக இருக்கிறார். எப்படித்தான் இப்படி பக்கென்று உடம்பை குறைத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் அழகாக இருக்கிறார்.
படத்தை பார்த்து முடிந்தாலும் எனக்கு படத்தில் அசினின் கடைசி நடிப்பு மனதில் நின்று விட்டது..(ஏனென்று பார்த்தவர்களுக்கு தெரியும். சொன்னால். பார்க்காதவர்களுக்கு கிக் போயிடும்)
படத்தை பார்த்து முடிந்தாலும் எனக்கு படத்தில் அசினின் கடைசி நடிப்பு மனதில் நின்று விட்டது..(ஏனென்று பார்த்தவர்களுக்கு தெரியும். சொன்னால். பார்க்காதவர்களுக்கு கிக் போயிடும்)
..
....
..!
....
..!