10-16-2005, 06:07 PM
பிரிவிற்கு தூது தேவையோ தேவையில்லையோ என்பது இரண்டாவது விடயம் - நித்தியா தன் கவிதையில் அந்திவானத்தை தூது அனுப்புகிறார் தானே - பிறகென்ன? நானாக விளக்கம் எதுவும் தேடவில்லையே!
உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்க முடியும் என்பது உண்மைதானே? தத்துவம் என்பதும் அதைத்தானே? - உங்கள் பார்வையில் தத்துவம் இல்லாமல் கூட இருக்கட்டும் - நித்தியாவும் தான் சொன்னது தத்துவம் என்று சொல்லவில்லைத்தானே.