10-16-2005, 05:41 PM
[quote="இளைஞன்"]
தூதனுப்புகிறார் நித்தியா. காதலுக்காக அல்ல, பிரிவதற்காய்?:
இது பிரிவதற்காய் விடுற
துாது என்று எனக்கு
தெரியவில்லை..!!
பிரிவு அவனால் வேண்டப்பட்டது
போலவும்
அவன் பிரியப்பட்டதால்
பிரிந்து போறது தான்
எனக்கு புரியுது!!
இது பிரிவதற்கு துாதா??
பிரிவுக்கு துாது தேவை
இல்லை..!
உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்கமுடியும் என்று தத்துவம் பேசுகிறார் நித்தியா. பிணமான பின்பாவது பிரியம் காட்டச் சொல்கிறார்:
இது தத்துவம் இல்லை என்று நினைக்கிறேன்..
இதுக்கு விளக்கம் எழுதினவங்களை
கெட்கிறது நல்லது என்று நினைக்கிறேன்
நாங்களா ஓர் விளக்கம் தேடுறதை விட
இப்போ நீங்கள் தேடின மாதிரி..!!!

...!