10-16-2005, 05:06 PM
பல்மொழி அகராதி தமிழோடு உள்ளதா என்பது பற்றிய தகவல்களை நான் இதுவரை அறியவில்லை. ஆனால் செல்லிடப்பேசியில் இதனை செய்யக்கூடிய அல்லது சாத்தியப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் உள்ளது. எனவே இந்த முயற்சியில் யாராவது நிச்சயமாக இறங்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். தகவல் அறிந்த வட்டாரங்கள் தான் இனி சொல்லவேண்டும். முடிந்தால் நானும் இதுபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
நன்றி
நன்றி

