10-16-2005, 02:02 PM
தூயா Wrote:விஸ்ணு அண்ணா, பாடலை தரவிறக்கம் செய்து கேட்டேன். அருமை. மிக்க நன்றி. இந்த பாடலே இரண்டு தரம் படத்தில் வரும் தானே, அடுத்ததும் உங்களிடம் இருக்கா?
ஆம்.. அந்த பெண்குரல் பாடலும் என்னிடம் இருக்கு.. ஆனால் சிடியை உடனே கண்டு பிடிக்க முடியவில்லை. கிடைத்ததும் அப்டேற் செய்கிறேன்.
ஞாயிறு தினங்களில்.. எனது பாடல் இணைப்புகள் <b>சிலவேளைகளில்</b> வேலை செய்யாது. மற்றய தினங்களில் முயற்சி செய்யவும்.
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>