10-15-2005, 11:08 PM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->தயவுசெய்து வேண்டாம் வேண்டாம்!!!!!!!!
இங்கு டி சே விடயம் எந்தப் பக்கம் போனாலும் தொடர்கின்றது. இதனால் தேவையில்லாத ஏன் பிழையான கருத்துக்கள் எல்லாம் எழுதப்படுகின்றன. டார்வின் கூர்ப்புப்பற்றி விளக்கும்போது பரிநாமவளர்ச்சிபற்றியே குறிப்பிடுகின்றர். பரிநாமத்தேய்தல் பற்றியல்ல அதே போல் பலர் சாதாரண இலக்கியத்தையும் தலித் இலக்கியத்தையும் ஒன்றாக்கிக் களமாடுகின்றனர். எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த விடயத்தை விட்டுவிடுவோம். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுவதை தவிர்த்து ஒன்றாக ஒற்றுமையாக களமாடுவோம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசம்பு. நீங்கள் கூறுவதுபோல் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கத்தான் வேண்டும். எனினும் சில கருத்துக் தலைப்புகளுக்கு பூட்டுப் போட்டதனால் எங்கு எழுதுவதென்று புரியவில்லை.
மேலும் டார்வினை நான் ஓரிடத்தில் மேற்கோள் காட்டியது, மாற்றங்கள் தானாக நடைபெறும் என்பதை உணர்த்தத்தான். வளர்ச்சியடைந்ததுதான் தற்காலத்தில் உள்ளது. தேய்ந்தது மறைந்தே போய்விட்டது.

<b> . .</b>