Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது
#19
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->நா. பார்த்தசாரதியின் நாவல்களை யாராவது படித்ததுண்டா? இலட்சியக் கதாபாத்திரங்கள் தூக்கலாக இருக்கும், ஆனால் மனதில் ஒட்டாது. அந்நாவல்களில் வரும் களங்களும் இலட்சிய மாந்தர்களும் எங்காவது உள்ளார்களா என்று தேடிப் பார்த்ததுண்டு. கிடையாது என்றே நினைக்கின்றேன்.

<b>எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருக்கின்றனர் என்று எஸ்.பொ எழுதியது உண்மையென்று கருதுபவன் நான். நல்லவன் மட்டும்தான் தன்னுள் இருக்கின்றான் என்று சொல்லுபவன் பொய் சொல்லுகின்றான். போலியாக வாழ்ந்த்து, போலியாக எழுதி போலி உலகத்தை உருவாக்க முயல்கின்றான்</b>.

கலைகளில் யதார்த்தத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக, காலைக் கடன் கழிப்பதைக் காட்டுவதில்லை, விபரித்து எழுதுவதில்லை. எங்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லை எதுவென்பதைப் படைப்பாளியே தீர்மானிக்கின்றான்; மற்றவர்களுக்காக தன்னுடைய கருத்துக்களை, வாசகங்களை படைப்பாளி மாற்றினால் அக்கணமே அவன் வியாபாரியாகின்றான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இருந்திட்டு போகட்டும்..அதுக்காக முழுமையா கெட்டவனாகவே உங்களால உலகில் வாழ்ந்து காட்டிட முடியுமா..அங்கும் நடிக்கிறியள் தானே நல்லவனா கெட்டவனா என்று இரண்டு வேடம்...அதிலும் நல்லவனா அதிகம் இருப்பதில் தவறில்லையே... விரும்பினா கெட்டவனா கொஞ்சம்..இருக்கலாமே...என்றுதான் சொல்லிக்கிறம்..! அது புரியுதில்லையே..!

படைப்பாளி என்று உண்மையானவன் ஒருவன் இல்லை..ஒன்றில் புகழுக்கு...இல்லை பெயருக்கு...இல்லை பணத்துக்கு...இல்லை பெருமைக்கு...இல்லை புளுக்குக்கு...என்றிருப்பவர்கள் தான் படைப்பாளிகள்...எங்கும் நடிப்புத்தான்... அதற்குள் எவனோ ஒருத்தன் ஆத்ம திருத்திக்காகவும் எழுதிறான் அவன் தன்னை படைப்பாளியாக இனங்காட்டாமல்...சாதாரணமானவனாகவே இனங்காட்டுவான்..காரணம்..அவனுக்கு நடிக்க வேண்டிய அவசியங்கள் இல்லை...! அப்படியானவர்களும் இருக்கிறார்கள் இனங்கண்டுக்கோங்க..! காசுக்கு படைப்ப வைக்கிற எவனவனையோ...உதாரணம் காட்ட முதல் இப்படியானவர்களைக் காட்டலாமே...! :wink: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-15-2005, 06:49 AM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:03 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 12:42 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:59 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 01:22 PM
[No subject] - by narathar - 10-15-2005, 01:51 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 02:18 PM
[No subject] - by vasisutha - 10-15-2005, 02:34 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 02:34 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 02:36 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 02:47 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 03:01 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 03:09 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 08:04 PM
[No subject] - by kurukaalapoovan - 10-15-2005, 10:29 PM
[No subject] - by kirubans - 10-15-2005, 10:46 PM
[No subject] - by Vasampu - 10-15-2005, 10:50 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 10:56 PM
[No subject] - by kirubans - 10-15-2005, 11:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)