10-15-2005, 10:50 PM
தயவுசெய்து வேண்டாம் வேண்டாம்!!!!!!!!
இங்கு டி சே விடயம் எந்தப் பக்கம் போனாலும் தொடர்கின்றது. இதனால் தேவையில்லாத ஏன் பிழையான கருத்துக்கள் எல்லாம் எழுதப்படுகின்றன. டார்வின் கூர்ப்புப்பற்றி விளக்கும்போது பரிநாமவளர்ச்சிபற்றியே குறிப்பிடுகின்றர். பரிநாமத்தேய்தல் பற்றியல்ல அதே போல் பலர் சாதாரண இலக்கியத்தையும் தலித் இலக்கியத்தையும் ஒன்றாக்கிக் களமாடுகின்றனர். எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த விடயத்தை விட்டுவிடுவோம். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுவதை தவிர்த்து ஒன்றாக ஒற்றுமையாக களமாடுவோம்.
நன்றி
என்றென்றும் அன்புடன
வசம்பு