10-15-2005, 08:38 PM
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->நன்றி ஷண்முகி அக்கா, ஜோ அன்ட் இளைஞன்.
நன்றி இளைஞன்...உங்கள் கருத்துக்கு..ஆனால் அந்த ப்பிழையை என்னால் திருத்திக்கொள்ள முடிவதே இல்லை.
நான் நிறையக்காலம் தமிழ் படிக்கவில்லை என்றதாலோ தெரியவில்லை..அடுத்தடுத்து சொற்களை..அழகா, பொருத்தமா தேடி எடுப்பது கஷ்டமாக இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனாலும் முடியவில்லை..நானே வாசிக்கையில் பொருத்தமில்லை என்றே நிறைய சொற்களை விலக்கி இருக்கிறேன்..ஆனாலும்...முடிவதில்லை..என்ன செய்ய
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பிரியசகி உங்கள் கவிதைகள் வளம் பெற்று வருகின்றன.
எழுதியதை மீண்டும் ,மீண்டும் வாசித்து சரி வராதவற்றை நீக்கி விடாலாம்.எழுதிய வரிகளை வெட்டுவது கஸ்டம் தான் ஆனால் இதனால் கவிதை வளம் பெறும்.மேலும் நல்ல கவிதைகளை வாசிப்பதன் மூலம் உங்கள் ரசனையை உயர்த்துவதால் உங்கள் கவிதைகளின் தரம் உயரும்.
நன்றி இளைஞன்...உங்கள் கருத்துக்கு..ஆனால் அந்த ப்பிழையை என்னால் திருத்திக்கொள்ள முடிவதே இல்லை.
நான் நிறையக்காலம் தமிழ் படிக்கவில்லை என்றதாலோ தெரியவில்லை..அடுத்தடுத்து சொற்களை..அழகா, பொருத்தமா தேடி எடுப்பது கஷ்டமாக இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனாலும் முடியவில்லை..நானே வாசிக்கையில் பொருத்தமில்லை என்றே நிறைய சொற்களை விலக்கி இருக்கிறேன்..ஆனாலும்...முடிவதில்லை..என்ன செய்ய
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பிரியசகி உங்கள் கவிதைகள் வளம் பெற்று வருகின்றன.