10-15-2005, 08:35 PM
வாழ்த்துக்கள் சகி உங்கள் கவிதை நல்லா இருக்கு. ம்ம் நிறைய எழுதும் போது நிச்சயமாக உங்களால் அந்த பிழைகளைத் திருத்த முடியும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக முடியும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
<b> .. .. !!</b>

