10-15-2005, 07:25 PM
<img src='http://img405.imageshack.us/img405/1120/0175080rl5qklll9rw.jpg' border='0' alt='user posted image'>
[b]பத்திரிகையில் வரும்
அந்த இரு காட்சிகளில்
ஆறு வித்யாசங்களே....
ஆனால்...அவனுள்.........
அத்தனை வித்யாசங்கள்..
கணக்கு சரியாக வராவிட்டாலும்
முயன்று எண்ணி விடுவேனே..
தெரிந்து கொண்டு விட்டால்....
..............
பெண்மை எனக்கே அவன்
மென்மை ஆச்சர்யமே...
பேச்சிலிருந்து..........நான்
பெற்றுக்கொண்டேன்...
பொறுமை என்னவோ
பொறுத்திருக்கிறது அவனோடு...
பழகியதிலிருந்து.........நானும்
பழகிக்கொண்டேன்...
..............
எத்தனை அழகுகள் உலகிலோ
அத்தனையும் அத்துப்படி
அவனுக்கு....
அணு அணுவாக ரசித்து...
அழகாக பதில் சொல்வான்...
அங்கே கிடைத்த..
அத்தனை உறவுகளுக்குள்ளும்
அவனை நண்பனென்று
அழகாய் ஏற்றுக்கொண்டேன்..
அவன் அன்புக்காய் மட்டுமே..
அவனோடு உறவாடினேன்......
ஆனாலும்..
அவன் கொண்ட அதிசயங்களை
அறிந்து விட்டேன் என்றால்
அது உண்மையாக பொய்யே...
கவிதை என்று நான் சொல்வேன்
தலைப்பு சொல்வான்.....
கற்பனை என்பேன்
காதலி என்பான்.....
காதல் என்பேன்
காதல் தான் என்பான்.....
கவர்ச்சி என்பேன்
கண்களைப்பொறுத்தது என்பான்......
கலாச்சாரம் என்பேன்
கூட பிறந்தது என்பான்....
கொஞ்சம் புரிந்து கொள் என்பேன்..
கெஞ்சி கஞ்சத்தனம் செய்வான்.........
கவிதை எழுதுகிறேன்..
அவன் ஊடல் கொண்ட நேரமாய் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கவிதை கூட ஏனோ
அவனைப்போலவே...
புதிராக............................. :roll:
[b]பத்திரிகையில் வரும்
அந்த இரு காட்சிகளில்
ஆறு வித்யாசங்களே....
ஆனால்...அவனுள்.........
அத்தனை வித்யாசங்கள்..
கணக்கு சரியாக வராவிட்டாலும்
முயன்று எண்ணி விடுவேனே..
தெரிந்து கொண்டு விட்டால்....
..............
பெண்மை எனக்கே அவன்
மென்மை ஆச்சர்யமே...
பேச்சிலிருந்து..........நான்
பெற்றுக்கொண்டேன்...
பொறுமை என்னவோ
பொறுத்திருக்கிறது அவனோடு...
பழகியதிலிருந்து.........நானும்
பழகிக்கொண்டேன்...
..............
எத்தனை அழகுகள் உலகிலோ
அத்தனையும் அத்துப்படி
அவனுக்கு....
அணு அணுவாக ரசித்து...
அழகாக பதில் சொல்வான்...
அங்கே கிடைத்த..
அத்தனை உறவுகளுக்குள்ளும்
அவனை நண்பனென்று
அழகாய் ஏற்றுக்கொண்டேன்..
அவன் அன்புக்காய் மட்டுமே..
அவனோடு உறவாடினேன்......
ஆனாலும்..
அவன் கொண்ட அதிசயங்களை
அறிந்து விட்டேன் என்றால்
அது உண்மையாக பொய்யே...
கவிதை என்று நான் சொல்வேன்
தலைப்பு சொல்வான்.....
கற்பனை என்பேன்
காதலி என்பான்.....
காதல் என்பேன்
காதல் தான் என்பான்.....
கவர்ச்சி என்பேன்
கண்களைப்பொறுத்தது என்பான்......
கலாச்சாரம் என்பேன்
கூட பிறந்தது என்பான்....
கொஞ்சம் புரிந்து கொள் என்பேன்..
கெஞ்சி கஞ்சத்தனம் செய்வான்.........
கவிதை எழுதுகிறேன்..
அவன் ஊடல் கொண்ட நேரமாய் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவிதை கூட ஏனோ
அவனைப்போலவே...
புதிராக............................. :roll:
..
....
..!
....
..!

