10-15-2005, 06:26 PM
நன்றிகள் வியாசன். அதுவும் உண்மைதான்.இதுதான் சாக்கென்று ரோயல் பமிலி என்று அடிச்சு விடுகிறீங்க.என்ன எல்லோரும் சீனியர் ஆக இருக்கினம் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை தான்.பெரிய குடும்பம் இங்க இருக்கு போல
Oviya .R

