Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது
#6
நிச்சயமா..இங்கு எது புதுமை புரட்சி எனப்படுகிறது என்பதற்கு வழங்கப்பட்ட கருத்துக்கள் பதில் சொல்லும்..! அதுபோல் இன்னொரு சமூகத்தின் நடைமுறைகளையே நாம் புதுமை என்று எமக்குள் புகுத்திக் கொள்வதால்...அது புதுமை புரட்சி என்று ஆகிவிடாது...!
மேலதிக தகவல்களுக்கு குறிப்பிட்ட தலைப்பை போய் பார்க்கவும்...களத்தில் தானே நிற்கிறீர்கள்..இணைப்பை நாங்கள் இட வேண்டிய அவசிமில்லை என்று கருதுகின்றோம்..! உதாரணத்துக்கு அவர்களின் பழமைவாதிகள் என்ற விளிப்பு...அதை உணர்த்தாவிட்டால் நீங்கள் களத்தை சரியாக நோக்கவில்லை என்பதுதான் அர்த்தம்..! அது அவசியமற்றது...இவர்கள் காணும் புதுமைக்குள் எத்தனையோ பழமைகளும் கழிவுகளும் மற்றவர்களுக்கும் தெரியும்...அதையும் சொல்ல இடமளிக்க வேண்டும்...அவர்கள் சொல்வதை அப்படியே அங்கீகரிக்க எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை..!

நீங்கள் உச்சரித்தவை தனிச் சொற்களாக...தூசணமோ இல்லையோ என்பது தனிநபர் ஒவ்வொருவரினதும் சிந்தனையைப் பொறுத்தது...அதை எல்லோரும் அதே வடிவத்தில் ஏற்க வேண்டும் என்ற திணிப்பு அவசியமற்றது..! அவற்றையே சொற் கோர்வைகளாக்கி விரசமாக்கி பயன்படுத்தவும் முடியும் என்ற கருத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ளது..! உண்மையில் அவை நாகரிக வரும்பு இடப்பட்டு தவிர்க்கப்படுவது இங்கு கட்டாயம்..! காரணம்...இது மூன்றாம் நிலை எழுது தளமாக சம்பந்தப்பட்டவர்கள் நடத்தவில்லை..! அப்படி நடத்துவதானால்...அதை தடுக்க எவராலும் முடியாது..! நீங்கள் கேட்கலாம் பாலியல் கல்வியை சிறுவயதிலையே வழங்கும் மேற்கு நாடுகள் போல நாங்கள் செய்தால் என்ன என்று...அப்படிச் செய்யும் மேற்குலக நாடுகளே திரைப்படங்களுக்கு வயதுக் கட்டுப்பாடு இடுகின்றன...ஏன்...???! உங்கள் பார்வைகள் வெறும் சமூகவியல் சார்ந்தே வருகின்றன...சமூகவியல் என்பது தனிநபர்கள் சார்ந்தது அவர்கள் வாழும் சூழல் தனிநபர் உடற்கூற்றியல் என்பனவற்றில் கூட அது சார்ந்திருக்கிறது என்பதை நீங்கள் உட்பட பலர் புரிந்து கொள்ளாமல்..உங்கள் எண்ணங்களே சரி என்பதாக திணிக்க நினைக்கின்றீர்கள்..அதானால் தான் தனி நபர் தாக்குதலாக உங்கள் கருத்துக்கள் விரிகின்றன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-15-2005, 06:49 AM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:03 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 12:42 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:59 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 01:22 PM
[No subject] - by narathar - 10-15-2005, 01:51 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 02:18 PM
[No subject] - by vasisutha - 10-15-2005, 02:34 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 02:34 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 02:36 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 02:47 PM
[No subject] - by nallavan - 10-15-2005, 03:01 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 03:09 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 08:04 PM
[No subject] - by kurukaalapoovan - 10-15-2005, 10:29 PM
[No subject] - by kirubans - 10-15-2005, 10:46 PM
[No subject] - by Vasampu - 10-15-2005, 10:50 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 10:56 PM
[No subject] - by kirubans - 10-15-2005, 11:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)