10-15-2005, 12:59 PM
புதுமையென்றால் என்ன?
புரட்சியென்றால் என்ன? ஏனென்றால் அடிக்கடி இந்த வார்தைகளை நீங்கள் தான் எழுதியிருக்கிறீர்கள்.
தூசணம் என்றால் என்ன? முலைகள் என்பதும், யோனி என்பதும், பிரஷ்டம் என்பதுவும் தூசணங்களா?
டிசே எழுதியதை புதுமையென்றும், புரட்சியென்றும் டிசேயும் சொல்லேல, மற்றவர்களும் சொல்லேல. நீங்கள் கண்டீர்களா? அப்படியென்றால் ஒருமுறை இணைப்பை தரவும் - நானும் அதை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.