10-15-2005, 12:42 PM
இதேதான் புதுமையும் புரட்சியும்... நீங்க சொன்ன ஏதோ தமிழன்..(அதென்ன முன்னால இரண்டு ஆங்கிலம்..அவரோட இனிசியலா...அப்பா அப்பப்பா என்ன வெள்ளைக்காரனா...)இதைத்தான் அவரும் செய்திட்டு எழுத...புதுமையா புரட்சியா வீரத்தமிழனா பப்ளிக்கில நாகரிக தமிழில பார்த்தமில்ல..!
பாவம் இதையே நல்லூர் வீதியில கந்தல் துணில பசில ஒருவர் யாசகம் செய்ய... 5 சதம் போடுறவரைப் பார்த்து ஆத்திரத்தில பேச... எடுக்கிறது யாசகம் அவன்ர வாயைப் பார் பேசுறான் தூசணம் எண்டுறவையும்...இங்க ஆகா ஓகோ எண்டதும் பார்த்தமில்ல...! பாவம் அந்த மனிசன் எப்பவோ செய்த புதுமையை இப்பதான் யாழ் களம் பார்க்குது..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>