10-15-2005, 03:43 AM
ஒரு பாலம். அதில் ஒரு மனிதனும், ஒரு வாகனமும் ஒரு சேர செல்லக்கூடிய அளவு அகலம் மட்டுமே உள்ளது. ஒரு தடவை ஒரு பக்கம் கார் உம், மறுபக்கம் லொறிக்காரனும் எதிர்எதிரே வருகின்றனர். ஆனால் எப் பிரச்சனையும் இன்றி இருவரும் ஒரே நேரத்தில் கடந்து செல்லுகின்றனர் எப்படி????

