10-15-2005, 03:38 AM
<!--QuoteBegin-nirmala+-->QUOTE(nirmala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-thuyawan+--><div class='quotetop'>QUOTE(thuyawan)<!--QuoteEBegin-->ஒரு குற்றொழுங்கை. இரவில் கறுத்த உடுப்புடன் இருவர் நடந்து சென்றாலே, ஒருவருக்கு மற்றவரை தெரியாது. அப்படிப் பட்ட வீதியில் அம்மாவசை நாள் ஒன்றில் கறுத்த உடுப்புடன் இருவர் எதிர் எதிர் திசையில் வருகின்றனர். ஆனால் இருவரும் மோதுப்படாமல் கடந்து செல்கின்றனர் எப்படி????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓ Vasampu ¦º¡øÅÐ ºÃ¢<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி vasampu
நிர்மலா, என்ன என்னைமட்டும் காட்டுறீர்கள். நீங்களும் பிழையாத்தான் எழுதியிருக்கின்றீர்கள்.<i> அடுத்தவனில் பழியைப் போட்டு தப்பிக்கும் புலவர்களும் இருக்கின்றார்கள்.</i>
பதில்: வந்து பகலில் சென்றனர் என்பது சரி