10-14-2005, 08:23 PM
tamilini Wrote:பாவம் புண்ணியம் பாக்க முதல்ல குழந்தை வேண்டியவை வைத்தியரைப்பாத்தா நல்லது. இப்ப தானே எல்லாத்திற்கும் வழியிருக்கு யோதிகா. மருத்துவம் வளர்ச்சி அடைஞ்சிருக்கு என்றாங்க. நம்ம ஆக்கள் விதிய நம்புவினம். தங்களில் பிரச்சனை இருக்குமோ, இருக்கலாம் என்றதை நினைப்பினமோ..?? :wink: அப்படி இனியில்லை குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை என்றா ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கிறது. பெற்றோர்கள் அற்று அநாதைகளாய் எத்தனை குழந்தைகள் கஸ்டப்படுறாங்க. அவர்களுக்கும் ஒரு வாழ்வு கிடைக்கிற மாதிரிப்போகும் தானே :?
நன்றி தமிழ் அக்கா நான்கேட்ட உடனே பதில்தந்தமைக்கு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

