10-14-2005, 08:06 PM
tamilini Wrote:Quote:என தமிழினிஅக்கா முந்தின ஆக்கள் தான் 16 12 குழந்தைகள் பெறுவினம் இப்போ 2 காணும் என்று நிறுத்தி விடுவினம் ஏன் ?
இப்ப தான் விஞ்ஞானரீதியா பல சாதனங்களைக்கண்டு பிடிச்சிட்டாங்க. அதை விடகல்வி அறிவு அது இது என்டு வளர்ச்சி கண்டிட்டாங்க. பின்ன 2..1 என்று குறையாமல்.
ஓஓஓ நீங்கள் சொல்கின்றதும் சரிஅக்கா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சில பேர் சொல்வினம் விதி என்று சில பேருக்கு குழந்தை அதிகம் சில பேருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை அவர்கள் பாவம் தானே ( அது தான்விதி ) இதர்க்கு பதில் சொல்லுங்களன் தழிழ்அக்கா

