10-14-2005, 07:31 PM
ஓவியா நீங்கள் உங்களைப்பற்றி சொல்லிவிட்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள் எல்லோரும் தங்களைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால் மோகனுக்குத்தான் ஆபத்து. அவர் புதிதாக எழுதுதவற்கு இடம் வேண்ட வேண்டி வரும்.
எங்கடை றோயல் பமிலியைப்பற்றி சொல்லவே நிறைய இடம் வேண்டும் அதற்கே 1000 தேவை. உங்கினை ஒருதர் தவண்டுகொண்டு வந்தால் அவர்தான் ------ பமிலி தலைவர். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அறியலாம்.
எங்கடை றோயல் பமிலியைப்பற்றி சொல்லவே நிறைய இடம் வேண்டும் அதற்கே 1000 தேவை. உங்கினை ஒருதர் தவண்டுகொண்டு வந்தால் அவர்தான் ------ பமிலி தலைவர். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அறியலாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]