10-14-2005, 06:57 PM
கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டில் நிற்பது போல் உள்ளது.
உங்கள் பெயர்களை மட்டுமே தெரிந்து கொண்டு உறவாட முடியவில்லை. கொஞ்சம் அறிமுகப் படுத்துங்களேன்( தனி மடலில் ஆயினும்)

Oviya .R