11-19-2003, 12:18 PM
அட அந்த மனிசி இந்த பொல்லாத தாத்தாவிடம் இருந்து தப்பிவிட்டார்களா? நாம் தப்புவது எப்போ? தாத்தா சும்மா கிடந்து எழுதியதையே பிரதி பண்ணிக் கொண்டிருக்காமல் வெளிக்கிடுங்கோ, போய் ஒரு கை பார்த்துவிட்டு வரலாம்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

