10-14-2005, 05:21 PM
அடடா எல்லோரும் நாய்க்கதையை ரொம்ப பீலிங்கா சொல்லுறாங்கப்பா நமக்குதான் நாயைக் கண்டால்
ஆகாதே பட் எங்க வீட்டுல 2 நாய் இருந்துச்சு ஒன்று லக்கி மற்றது பிரொனி.
அதுகளுக்கு நம்மை கண்டால் விருப்பம் பட் நமக்கு ஆகாதப்பா. :roll:

<b> .. .. !!</b>