10-14-2005, 12:00 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40906000/gif/_40906642_birdflu_special.gif' border='0' alt='user posted image'>
The H5N1 strain remained largely in South-East Asia until this summer, when Russia and Kazakhstan both reported outbreaks
Scientists fear it may be carried by migrating birds to Europe and Africa but say it is hard to prove a direct link with bird migration
பறவைக் காய்ச்சல் வைரஸ் இடம்பெயர் பறவைகள் மூலமும் இறக்குமதி செய்யப்படும் பறவைகள் மூலமும் பறவை உணவுகள் மூலமும் மற்றும் தொற்றாளர்கள் மூலமும் பரவி இருக்குமென கருதப்படும் இடங்கள்..! ஆரம்பத்தில் இது தென் கிழக்கு ஆசியாவிலேயே தாக்கத்தைத் தந்தது..! ஆச்சரியம் என்னவென்றால்... இது இன்னும் இலங்கை இந்தியா அடங்கும் தென்னாசியாவை எட்டாததுதான்...! சனத்தொகைப் பெருக்கமுள்ள இப்பிராயத்துள் இவ்வைரஸ் பரவினால் நோய் தொடர்பிலான பெரும் மனித இன நெருக்கடி ஏற்படலாம்..!
hock:

(படம் மற்றும் குறிப்புக்கள் - பிபிசி.கொம்)

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>