10-14-2005, 09:20 AM
Birundan Wrote:நாய்க்கு சிலை வைத்த தங்கையே நீ வாழ்க. நாய் இருக்குவரை உங்கள் நாமம் இருக்கும்.
அது சரி அப்பச்சட்டியை தூக்கிகொண்டு வரச்சொல்லி நான் பழக்கவில்லை, அது அவ்ரோட பொழுதுபோக்கில் ஒன்று, சரியான விளையாட்டுப்பிள்ளை.
எங்கள் நாயின் பரம்பரைப்பெயர் ரொமி.
அது என்னை பார்த்து அடிக்கடி சிரிக்கும், அம்மாவிடம் சொன்னால் அம்மா சொல்வார் பாசமாய் வளர்ப்பதால் சிரிப்பதுபோல் உனக்குபிரமை என்று, எனக்கென்னவோ சிரிப்பதுபோல்தான் இருக்கும், உங்கள் நாய்கள் சிரித்து பார்த்து இருக்கிறீர்களா? அல்லது எல்லாம் மாயைதானா?
நாங்களும் உணர்ந்திருக்கிறம்... பல்லைக்காட்டி சிரிக்காது... காதை ஒரு மாதிரி அழகா இழுத்து வைச்சு முகத் தசைகள் மாற்றி சிரிக்கிறாப்போல கப்பியா இருக்கிறாப் போல பாவனை செய்து காட்டும்..வாலாட்டத்திலையும் தெரியும்...! ரெம்ப வாலாட்டினா கப்பி... கொஞ்சமா வாலாட்டினா ஆள் சீரியஸ் அல்லது பிசி...இப்படி இப்படி...நிறைய...கோபம் எண்டா முழியை ஒரு மாதிரி வைச்சு சீரியஸப்பார்க்கும்..இல்ல உறுமும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

