10-14-2005, 09:05 AM
ப்ரியசகி... நீங்க சொன்னது போலவே நாங்களும் குழி வெட்டி நாயை அதில விட்டு வளர்த்திருக்கம்..எங்க நாய் பொம்பர் வாற சத்தம் கேட்டால் உடன பங்கர் வாசலில போய் நிண்டு கத்தும்...பொதுவா நாய்களுக்கு குளிக்கப் பஞ்சி...பொம்மேரியன் அழகா பஞ்சி இல்லாம குளிக்கும்...முகத்தில தண்ணி பட்டா மட்டும் உறுமும்...அதுவரை நல்லா குளிக்கும்..! தொட்டில தண்ணியை நிறைச்சிட்டு அதுக்க நீந்த விடுவம்..! அது கொஞ்சம் நீச்சலடிச்சுட்டு ஏறிப் பாய்ஞ்சு மண்ணில புரளும்..மீண்டும் தூக்கிப் போடுறது...அப்புறம் பாயார்...!
பூனையைக் காட்டிலும் நாய் மிக நல்லது..! பூனைகள் வெறும் சாப்பாட்டுக்கும் உரசவும் தான் வரும்...! சுயநலம் பிடிச்சது பூனை..! நன்றி ப்ரியசகி உங்கள் உணர்வுகளை களத்தில் மற்றவர்களோடு அழகுற பகிர்ந்து கொண்டதுக்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>