10-14-2005, 09:03 AM
நாய்க்கு சிலை வைத்த தங்கையே நீ வாழ்க. நாய் இருக்குவரை உங்கள் நாமம் இருக்கும்.
அது சரி அப்பச்சட்டியை தூக்கிகொண்டு வரச்சொல்லி நான் பழக்கவில்லை, அது அவ்ரோட பொழுதுபோக்கில் ஒன்று, சரியான விளையாட்டுப்பிள்ளை.
எங்கள் நாயின் பரம்பரைப்பெயர் ரொமி.
அது என்னை பார்த்து அடிக்கடி சிரிக்கும், அம்மாவிடம் சொன்னால் அம்மா சொல்வார் பாசமாய் வளர்ப்பதால் சிரிப்பதுபோல் உனக்குபிரமை என்று, எனக்கென்னவோ சிரிப்பதுபோல்தான் இருக்கும், உங்கள் நாய்கள் சிரித்து பார்த்து இருக்கிறீர்களா? அல்லது எல்லாம் மாயைதானா?

.
.
.