10-14-2005, 07:06 AM
மதுபானம், போதை பற்றியதான் கவிதை. நல்ல வரிகள்.
கால அருவியின் சீரான இயக்கம்.
இருண்டவெளிகளுக்குள்
இரைச்சல்களில் நசியும் இசை.
என்று ஒவ்வொரு வரிகளும் வித்தியாசமாக அமைந்துள்ளன. இரைச்சல்களும் இசை என்கிறார்கள் சிலர். இரைச்சல்களில் இசை நசிகின்றது என்கிறார் இந்தக் கவிஞர். ஒவ்வொருவர் பார்வையும் வேறு தானே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->